மானாமதுரை நகராட்சி 5-வார்டில் திமுக வேட்பாளர் முனியசாமி ஆதரித்து மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் நிகழ்வில் நகர செயலாளர் பொன்னுசாமி, ஒன்றிய கழகச் செயலாளர் துரை.ராஜாமணி, திமுக கழக நிர்வாகிகளும், கலந்துகொண்டனர்..
நிருபர் வீ.சந்தோஷ்
நன்றியில்லாத தமிழரசி அழகிரியார் இருந்திருந்தால் அமைச்சாராகியிருப்பேன் என்கிறார் mla
ReplyDeleteஉங்கள் விமர்சனத்திற்கு நன்றி தோழர்
Delete