தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்திக்கு தொப்பூர் சுங்கசாவடியில் தர்மபுரி திமுக சார்பில் வரவேற்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்கள் ஆணைக்கினங்க தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த “விடுதலை போரில் தமிழகம்” தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்திக்கு தொப்பூர் சுங்கசாவடியில் *தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.கழகத்தின்* சார்பில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் *திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA* அவர்கள் தலைமையில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது இதில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் *திரு.PNP.இன்பசேகரன் Ex.MLA* மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Comments