தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் கலந்து கொண்ட தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பதினொன்றாம் வகுப்பு மாணவி அஸ்வினி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி அவர்ககள் 3 ஆயிரம் காசோலை கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார். அந்த காசோலையை அவ்வையார் தலைமை ஆசிரியர் தெரசாள் அவர்களின் பாராட்டுதலோடு மாணவி அஸ்வினி பெற்றுக்கொண்டார். நிருபர்.சங்கீதநிலவன்
Comments
Post a Comment