Ambassador கழிவு செய்யப்பட்ட வாகனத்தை 01.03.2022 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம்

 

அரசு வாகன எண். TN-29 G 1947 Ambassador கழிவு செய்யப்பட்ட வாகனத்தை 01.03.2022 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Comments