தருமபுரி தடங்கம் சுப்பிரமணி தலைமையில் 21-22 வார்டில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

தருமபுரி நகராட்சி 21-22-வது வார்டில் நடைபெறும் நகராட்சி தேர்தல் பணிகளை தீவிரமாக செயல்படுத்த தேர்தல் அலுவலகம் திறந்து வைத்தார். மற்றும் மக்களிடையே அன்பாகவும் நேரம் தவறாமல  வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  தருமபுரி அனைத்து வார்டு நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தார். உடன் தேர்தல் பொறுப்பாளர்கள் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் *AS.சண்முகம்* , மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் *தங்கமணி* , முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் *PC.துரைசாமி* , கழக வேட்பாளர் *திருமதி.அல்லிராணி தங்கமணி* மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

Comments