Skip to main content
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவரா நீங்கள், வேலை ரெடி !
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவரா நீங்கள் ஒன்றிய அரசு பல்வேறு துறைகளில் 5000 காலிப்பணியிடங்களை நிரப்புவதாக ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் SSC தெரிவித்துள்ளது
தகுதியான இளைஞர்கள் வருகின்ற மார்ச் 7 ஆம் தேதிக்குள் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பனிக்கலாம்
Comments
Post a Comment