அரூரில் திமுக வைசேர்ந்த 18 வார்டு உறுப்பிர்களுக்கான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

நடைபெற  இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் அரூர் பேரூராட்சி உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் துணை அதிகாரியிடம்  வேட்பு மனு தாக்கல் செய்தனர். 
திமுக சார்பில் மமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேடம்மாள், வடக்கு ஒன்றிய அமைப்பாளர், சந்திரமோகன் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர், சௌந்தர்ராஜன் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
                        நிருபர் MSP மணிபாரதி

Comments