Skip to main content
நத்தம் அருகே 140 கிலோ கஞ்சா போலீசார் அதிரடி
திண்டுக்கல் அருகே சமுத்திராப்பட்டி பகுதியில் இருந்து காரில் 140 கிலோ
கஞ்சா கடத்திய நபர்களை நத்தம் அருகே , தனிப்படை போலீசார் நடத்திய
வாகன சோதனையில் கணேசன் எனபவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment