அ.ஜாகிர் உசேன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. அ.ஜாகிர் உசேன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர்
அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Comments