ராணிப்பேட்டை திமுக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் MK.சிவா அவர்களின் இளைய மகள் KS. இலக்கியா அவர்களின் மஞ்சள் நீராட்டு விழா

இன்று ராணிப்பேட்டை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அரக்கோணம் நகரம் 
 *MK.சிவா* அவர்களின்

 இளைய மகள் 
 KS. *இலக்கியா*  அவர்களின் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிக்கு

வருகை தந்த மாநில சுற்றுச்சூழல் அணித் துணைச் செயலாளர் அண்ணன் *வினோத்காந்தி* அவர்கள்
அரக்கோணம் நகர பொறுப்பாளர்
அண்ணன் *VL.ஜோதி* 
 மாவட்டத் துணைச் செயலாளர்
 *N.ராஜ்குமார்*
 மாவட்ட பொருளாளர்
 *மு.கண்ணையன்* நேரில் சென்று வாழ்த்தினர்
உடன்
A.அன்பு லாரன்ஸ்
நகர துணை செயலாளர்
எஸ்.மணி
நகர துணைச செயலாளர்
கோ.வ.தமிழ்வாணன் மாவட்ட பிரதிநிதி
 பூக்கடை 
ஹரிகிருஷ்ணன்
மாவட்ட பிரதிநிதி
S.சரவணன் Ex mc
மாவட்ட வர்த்தக
அணி துணை அமைப்பாளர்
 MM.வெங்கடேசன்
 மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர்
 நிலவு பாபு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர்
D.அந்தோணி
26வது வட்ட பிரதிநிதி அரக்கோணம் நகர தகவல் தொழில் நுட்ப அணி
துரை சீனிவாசன்
நகர திமுக
G.ஜெனிஸ் குமார்
மா.இளைஞர் அணி
 தமீம் அன்சாரி 
கிருஷ்ணமூர்த்தி
 ஜான்
 புவியரசன்
 காளி மற்றும் அரக்கோணம் நகர கழகத்தினர் கலந்துகொண்டனர்

Comments