திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் காமராஜர் பேருந்து
நிலையம் முன்பாக, இன்று
காலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு ,சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அனைவருடனும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். இந்த விழாவில், மொத்தம் 100 பானைகளில், சர்க்கரை பொங்கலிடப்பட்டு, எல்லோருக்கும் வழங்கப்பட்டது. ஹஸன், மாவட்ட செய்தியாளர், திருநெல்வேலி.
Comments
Post a Comment