வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் அறிவிப்பு

 

வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள்-  28- 01-2022

 வேட்புமனு தாக்கல் இறுதி நாள் - 4-02-2022

 வேட்பு மனுக்கள் பரிசீலனை - 05-02

வேட்பு மனு திரும்ப பெருவதற்கான கடைசி தேதி - 07 -02

இறுதி வேட்பாளர் பட்டியல் -

வாக்கு பதிவு நடைபெறும் தேதி - 19 - 02 -2022 சனி

வாக்கு எண்ணிக்கை - 22-02-2022

24- 02 - 2022 தேர்தல் நடவடிக்கை

Comments