நேரடி நெல் கொள்முதல் நிலையம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு சி வி எம் பி எழிலரசன் துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 144 தண்டலம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு சி வி எம் பி எழிலரசன் BE.,BL.,MLA அவர்கள் துவக்கி வைத்தார்.
உடன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு எஸ் பி பூபாலன் ஒன்றிய சேர்மன் திரு தேவேந்திரன் அவர்கள் ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர்கள் தலைவர் மற்றும் PA Agri, SRM அரசு அலுவலகங்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் எம் எஸ் பி மணிபரதி
Comments
Post a Comment