வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக

 பாஜகவுடன் கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக


 .நகராட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பற்றி அதிமுக விற்கும் பிஜேபி கஸ்டசிக்கும் இரண்டு நாட்களாக பேச்சி வார்த்தை நடைபெற்று 29-01-2022 அன்று பிஜேபி 30 இடங்களுக்கு மேலாக ஒதுக்கீடு கேட்கப்பட்டதாகவும் அகிதனால் அது தோல்வியடைந்ததாகவும் இன்று முதற்கட்டமாக உள்ளாட்சி நகராட்சி தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக 

 

Comments