குடியரசு தலைவரின் பேச்சி வியப்பான நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன்

  தொல்   திருமாவளவன்  MP                                  

                                 

                         குடியரசு தலைவரின் உரை என்பது இந்திய ஒன்றியஅரசின் நோக்கங்களையும் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்துவதே ஆகும். இன்றைய உரையில், 'இந்த அரசின் நோக்கம் அம்பேத்கரின் கனவை நனவாக்குவதே' - என கூறியிருப்பது வியப்பை அளிக்கிறது. ஆதிக்குடியினர் மற்றும் பழங்குடியினரின் மீதான சாதிய வன்கொடுமைகளத்..

தடுப்பதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் எந்த முனைப்பையும் மேற்கொள்ளாத மோடி அரசு, புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது நகைப்புக்குரியதாகும். நடைபெறவுள்ள ஐந்து மாநிலத் தேர்தல்களில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான தன்னல முயற்சியே ஆகும். எளியோரை ஏய்க்கும் சதியே ஆகும்.

                                                                               NEW MSP 

Comments