பாஜக ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக உள்ளனர்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு
பாஜக ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக உள்ளனர்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு
பாஜக ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (MRM) இதுதொடர்பாக துண்டுப் பிரசுரங்களைத் தயார் செய்து தேர்தல் நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தர்காண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் விநியோக்கத் தடாராக வைத்துள்ளதாக அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ஷாகித் சயீது தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment