மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்

தருமபுரி - அரூர்

மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் அரூர் பேரூராட்சி 12 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பிரதீப் - பி.காம் இன்று பேரூராட்சி தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.உடன் தருமபுரி மக்கள் நீதி மையம் கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் பி.டெக்  இருந்தார்.


Comments