குழந்தைகளோடு காவல் துறையினர் குடியரசு தினம் கொண்டாட்டம்

குழந்தைகளோடு காவல் துறையினர் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது 
இன்று 26.01.2022ம் தேதி  73ம்  ஆண்டு குடியரசு தின விழா கொரோனா  கட்டுப்பாடுகளுடன்  நாடுமுழுவதும் 
கொண்டாடப்பட்டது.
பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தங்களது பிள்ளைகளுடன் தலைவர்களின் வரலாற்றை பற்றி எடுத்துரைத்து கொண்டாடினர். குறிப்பாக
அ. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் திரு.மனோகரன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி காவலர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது

Comments