தருமபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் திடீர் மரணம்

பாஜக தருமபுரி மாவட்ட தலைவர் திரு.ஆனந்தகிருஷ்ணன் ஜி அவர்கள் உடல் நலக்குறைவால் சேலம் மருத்துவமனைக்கு செல்லும்போது  இயற்கை எய்தினார் இது தருமபுரி பிஜேபி கட்சிகளிடையே மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது

Comments