அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதாலும் விபத்து ஏற்படுகிறது . இதனால் விபத்து ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் மூக்கரெட்டிபட்டி கனரா வங்கியின் கிளை மேலாளர் திரு C.ரமேஷ் அவர்கள் தலைமையில் தர்மபுரி கிருஷ்ணகிரி விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் கனரா வங்கியின் மண்டல மேலாளர் திருமதி K.S. மாதவி அவர்கள் அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு மனோகரன் அவர்களிடம் வேக தடுப்பான்கள் (Barricade) 12 வழங்கப்பட்டது
Comments
Post a Comment