நாம் தமிழர் கட்சி சார்பாக நத்தம் பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல்
நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நத்தம் பேரூராட்சி 18 வார்டுகளுக்கான வேட்புமனு மற்றும் வாக்காளர் பட்டியலை பேரூராட்சி அலுவலகத்திலிருந்து நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில கொள்கை பரப்பு செயலாளர் பேராசிரியர் முனைவர் நத்தம் சிவசங்கரன் மற்றும் பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்..
Comments
Post a Comment