அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் 100 மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுக வில் இணைந்தனர்.

 தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு வி #செந்தில்பாலாஜி அவர்கள்.
இன்று கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக, அமமுக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டனர்.

Comments