காரிமங்கலத்தில் அடிக்கடி டீசல் திருடு போவது குறித்து சுமார் மூன்று மாதங்களாக ரகசியமாக எஸ் ஐ சுந்தர மூர்த்தி ரகசியமாக பொதுமக்களிடம் டீசல் திருடுபவர்களை பற்றி தகவல் கேட்டு வந்துள்ளார் அப்போது ஒரு சில ரகசிய உளவாளிகள் எஸ் ஐ சுந்தர மூர்த்தி க்கு தகவல் கொடுத்த நிலையில் களத்தில் இறங்கிய எஸ் ஐ சுந்தர மூர்த்தி சக காவலர்களுடன் மற்றும் ஆனந்தகுமார் எஸ் ஐ _ சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று 72 டீசலை கைப்பற்றியுள்ளனர்.மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் காரிமங்கலம் காவல் துறைக்கு நன்றி தெரிவி்த்துள்ளனர்.
Comments
Post a Comment