பி பழனியப்பன் தலைமையில் 5,00,000 லட்சம் வழங்கி கழக வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கலந்துரையாடல்


தருமபுரி மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் காரிமங்கலம் மாவட்ட கழக அலுவலகத்தில் 

இன்று நடைபெற்றது.

வழக்கறிஞர் சேமநல நிதியாக தருமபுரி மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ரூ.5,00,000 லட்சம் வழங்கி கழக வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கலந்துரையாடல் நடைபெற்றது.

Comments