"எப்போ இந்த சங்கிலிய கழட்ட போறோம்னு தெரியல..."..'சிரிப்பலையை ஏற்படுத்தி..'மருத்துவ கழிவறைக்குள் நுழைந்த தருமபுரி மாவட்ட ஆட்சியர்...
..'சிரிப்பலையை ஏற்படுத்தி..'
மருத்துவ கழிவறைக்குள் நுழைந்த தருமபுரி மாவட்ட ஆட்சியர்...
எல்லாம் சுத்தமா இருக்கா
டாக்டர் நர்சுங்க சரியா பாத்துக்கராங்களா சிகிச்சை பெற்று வரும் மக்களிடம் விசாரணை..
களத்தில் இறக்கிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் பல்வேறான துறைகளில் நடக்கும் அவலனிலைகளால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் இது அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் என்பதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
தமிழகத்தில் திடீரென்று
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒவ்வொரு வட்டாரத்திலும் தங்கி மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அவர்கள். அப்போது திடீரென்று பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் நுழைந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து அரசு செவிலியர்களின் செயல்பாட்டை பற்றி கேட்டறிந்து. சிகிச்சை பெற்று வரும் ஒரு குழந்தையின் படுக்கையில் செல்போன் இருப்பதை கண்டு செவிலியர்கள் மருத்துவர்கள் தவரவிட்ட செயலை சுட்டி காட்டி சிகிச்சை பெறும்போது செல்போன் அருகில் இருக்க கூடாது அதை பாருங்க என்று கூறி மக்கள் பயன்படுத்தும் கழிவறைக்குள் நுழைந்து தூய்மையாக இருக்கா என பார்வையிட்டார் . பிறகு மக்கள் பயன்படுத்தும் ஆர் ஓ வாட்டர் மிஷின் வேலை செய்கிறதா..? டம்ளர் சுத்தமாக இருக்கா என கேள்வி கேட்டு குடிப்பதற்காக சங்கிலியால் தொங்க விடப்படும் டம்ளரை கண்டு ஆனாலும் எப்போ நாம சங்கிலிய கழட்ட போறோம்னு தெரியில என்று கிண்டலடித்து ஸ்டிர்ட்டா பேசி வந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் அங்கே சிரிப்பலையை ஏற்படுத்தி சென்றார்.
Comments
Post a Comment