லட்ச கணக்கான இளம் காளைகளே சேலத்தில் l திரள்வோம்வாரீர் வாரீர் _ பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ். சரவணன் அறிக்கை
சேலத்தில் இளைஞர் அணி மாநாடு
இந்தியாவே திரும்பிப் பார்க்க
போர் முரசு கொட்ட
லட்ச கணக்கான இளம் காளைகளே சேலத்தில் l திரள்வோம்
வாரீர் வாரீர்
பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ். சரவணன் அறிக்கை
தி.மு.க இளைஞரணி 2 வது மாநில மாநாடு ஜனவரி 21ம் தேதி சேலத்தில் மிக பெரிய எதிர்ப்பார்பிற்கிடையே நடைபெற உள்ளது
இதையெட்டி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ். சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்
உழைக்கும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மக்கள் நலத்திட்டங்கள் மூலம் தமிழகத்தின் அனைத்து மக்களாலும் போற்றப்படும் நல்லாட்சி நாயகன் , தமிழகத்தின் முத்தான முதல்வர் நமது தளபதியார் ஆணைக்கிணங்க
இளம் காளைப் படைகளை சேலத்தில் பல லட்சம் பேர் திரள வைத்து எதிரிகளை மிரள வைப்பதாக நமது கழக இளைஞரணி செயலாளரும், இளம் தலைவரும் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உறுதி கொடுத்துள்ளார்
இந்தியாவை தற்போது சூழ்ந்துள்ள தேச விரோத, மாதவாத , பிரிவினைவாத சக்திகளின் சூழ்சியை விரட்டியடிக்க,
வேரறுக்க ,திராவிட மண்ணில் அவர்களது கால்கள் ஊணாமல், தடுத்து வருகின்றார் நமது இளம் தலைவர்
களத்தில் வெற்றிகரமாக முன்கள போர் வீரராக தமிழகத்தை காத்து வரும், எதிரிகளின் சிம்ம சொப்பனம், வருங்கால தமிழகம், நமது இளம் தலைவர்
சேலத்தில் இளைஞர் அணி இரண்டாவது மாநில வெற்றி மாநாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்த இருப்பதாலும், முக்கிய முடிவுகளை தலைமை அறிவிக்க இருப்பதாலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத சக்தியை திராவிட மண்ணில்கால் பதிய விடாமல் விரட்டியடிக்கவும் நமது படை பலத்தை நிரூபிக்க பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள இளைஞரணி படையினர் அனைவரும் சேலத்தில் ஒன்றிணைவோம்
கழக இளைஞரணி செயலாளரும், இளம் தலைவருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அழைக்கிறார் இளம் தலைவர் தலைமையில் அணிதிரளவோம்!
வாரீர் வாரீர்
இவ்வாறு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி எஸ் சரவணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment