பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது
சட்டமேதை பாபாசாகேப் அண்ணல் Dr.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 67வது நினைவு நாளை முன்னீட்டு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில்
பையர்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களின் திருவுருவ சிலைக்கு திமுக
பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கெளதமன்,
ஊராட்சிமன்ற தலைவர் சாந்தாகுப்புசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வன்,ஜாகிதாசெரீப்,மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம்,மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் M.சக்திவேல், V.செல்வராஜ்,ஆபிஸ்பாய்,கிளைக்கழக செயலாளர்கள் விஜயன்,பூகார வெங்கடேசன்,குறிஞ்சி நகர் வெங்கடேசன், ஊராட்சிமன்ற துணை தலைவர் சிவகாமிசெல்வம்,செந்தூரன்,ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் தர்மசீலன் D.கார்திக்,மெணசிதமிழன்,கதிரி.பழனி,C.செல்வம்,மாதேஷ்,தயாளன்,முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பூ.ஈஸ்வரன்,கழக மூத்த முன்னோடிகள் மண்ணன்,எஸ்.சூர்யா,நரேஷ்,நாகராஜ்,பிரபாசங்கர்,ஆசிரியர்கள் கு.பிரபாசங்கர்,முருகன்,இராமஜெயம்,இராமசுந்திரம்
மற்றும்
மாவட்ட, ஒன்றிய,கிளைக்கழக,பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் பொறுப்பாளர்கள்,கழக மூத்த முன்னோடிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்
Comments
Post a Comment