பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று 13.12.2023 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு
கடத்தூர் MCS நாயிடு திருமண மண்டபத்தில்
மாவட்ட அவைத் தலைவர்
கே.மனோகரன்.Ex.MLA, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
பி.பழனியப்பன் அவர்கள் கலந்துக்கொண்டு
சேலத்தில் வருகின்ற டிசம்பர் 24 அன்று நடைபெறுகின்ற திமுக இளைஞர் அணி 2 வது மாநில உரிமை மீட்பு மாநாடு சம்மந்தமாக ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றி இந்த மாநாட்டை மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு திமுக தொண்டர்களும் கொண்டு செல்ல வேண்டும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கல்லூரி மாணவர்களிடையே நமது திமுக ஆட்சியில் செயல்பாடும் அமைச்சர் உதயநிதி அவர்களின் செயல்பாடுகளும் உணர்த்த வேண்டும் அந்த அளவிற்கு நாம் பாடுபட வேண்டுமென உரையாற்றினார்
இந்த நிகழ்வில்
மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் அ.சத்தியமூர்த்தி
தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.சித்தார்த்தன்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.சிவகுரு
மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்
PG.கௌதமன்
மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் P.லட்சுமணன்
ஒன்றிய கழக செயலாளர்கள்
R.சிவபிரகாசம்,
T.நெப்போலியன்,
NA.மாது,
K.P.சக்திவேல்,
பி.எஸ்.சரவணன்
பேரூர் கழக செயலாளர்
கோ.ஜெயசந்திரன்
மோகன்,
கழக மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக
நிர்வாகிகள்
அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள்,
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment