நெல்லையில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை..!! Evidenceparvai BREAKING TAMIL NEWS on December 14, 2023 Get link Facebook X Pinterest Email Other Apps நெல்லையில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை..!!நெல்லை: வடக்கன்குளத்தில் உள்ள ஸ்ரீ முத்து ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகை வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை கல்லால் உடைத்து 29 சவரன் நகை, 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. Comments
Comments
Post a Comment