இன்று,பொம்மிடி ஊராட்சியில் மிக சிறப்பாக ஓணம் பண்டிகை பொங்கல் வைத்து,கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
டாக்டர் CMR முருகன் D.Litt.USA தர்மபுரி மாவட்ட கூட்டமைப்பு துணை தலைவர், பாப்பிரெட்டிப்பட்டி கூட்டமைப்பு தலைவர், பொம்மிடி முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment