நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ கிராம் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதியாக தகவல் வெளியாகி உள்ளது செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு சாதாரண மனிதர்களுக்கு இருப்பதைப் போல் இல்லை இசிஜியில் மாறுபாடு இருந்தால் இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என சோதிக்க மருத்துவர்கள் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க முடிவு எடுத்துள்ளனர்
Comments
Post a Comment