பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு இந்த தமிழர் தின புத்தாண்டு நாளில் மதுரை சிநேகம் அறக்கட்டளை எம் எஸ் பி மணிபாரதி தனது பிறந்தநாளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களுடன் இணைப்புகளுக்கு பதிலாக பழங்களை கொடுத்து மருத்துவர், மற்றும் செவிலியர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
Comments
Post a Comment