அதிர்ச்சியான அரசு வழக்கறிஞர், RSS அமைப்பின் வழக்கறிஞரால் நினைத்து நினைத்து சிரிக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் !

ஆர் எஸ் எஸ் அமைப்பின் பேரணிக்கு எதிரான அரசின் மேல் முறையீடு மனு மீது விசாரணை நடந்து வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள 50 மாவட்டங்களில் எங்களுடைய ஆர் எஸ் எஸ் அமைப்பின் பேரணியை அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாக RSS அமைப்பின் வழக்கறிஞர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த  தமிழக அரசு வழக்கறிஞர் என்னது தமிழகத்தில் 50 மாவட்டங்களா ? இதை நான் கேள்வி பட்டதில்லையே என பதிலடி கொடுத்துள்ளார். இந்த தகவல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவர பட படவென சிரிக்க தொடங்கிவிட்டாராம். தற்போது இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் கேலி கூத்தாக பேசப்பட்டு வருகிறது.

Comments