அனுப்புனர்

                    பெ மணிபாரதி

                    S/Oபெருமாள்

                    135 மாரியம்பட்டி கிராமம்

                    அதிகாரப்பட்டி அஞ்சல்

                    பாப்பிரெட்டிபட்டி வட்டம்

                    தருமபுரி மாவட்டம் 636905

                    9952535469

 

பெறுநர்

         மரியாதைக்குரிய மண்டல இயக்குனர் பயிற்சி மற்றும்              

           இணைவேலை பழகுனர் ஆலோசகர் அலுவலகம்

          மதுரை மண்டலம் அழகர் கோயில் சாலை, மதுரை- 625007

 

அய்யா

வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். 2013 to 2015 ஆண்டு வரையிலான

Mechanic Motor Vehicle (MMV) படிப்பினை மதுரை புதூர் ஐ டி ஐ மூலமாக வெங்கடேஸ்வர ஐ டி ஐ இல் சேர்ந்து ஒரு வருடமாக கல்வி பயின்று வந்தேன். வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பிறகு அந்த கல்வி நிறுவனத்தில் பேசிவிட்டு 

 

Comments