சென்னை: 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் கூறியுள்ளார். தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment