சென்னை: தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட ஆய்வு முடிவு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலேயே சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடைபெறுகின்றன.
Comments
Post a Comment