கோவை : தொண்டாமுத்தூர் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை : தொண்டாமுத்தூர் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்னநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் 120 அடி ஆழ கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ஆதேஷ், ரவி, நந்தனன் ஆகியோர் பலியானார்.

Comments