சென்னை விமானநிலையத்தில் இளையராஜா காத்திருப்பு ! Evidenceparvai BREAKING TAMIL NEWS on August 27, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: துபாய் வழியாக ஹங்கேரிக்கு செல்ல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை விமான நிலையம் வந்துள்ளார். மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் வரவேண்டிய விமானம் தாமதமானதால் இளையராஜா 7 மணி நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. Comments
Comments
Post a Comment