சென்னை: 38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்ய புதிய நடைமுறைகளை வெளியிட்டது தமிழக பள்ளிக்கல்வித்துறை. அதன்படி, நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் அரசியல் தொடர்பான ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் சிஇஓ தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். 5 ஆண்டுகள் எந்த புகாருக்கும் இடம் தராமல் ஆசிரியர்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment