சென்னை: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமீன் மனுவுக்கு போலீஸ் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆகஸ்ட் 15ல் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் மனு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு நீதிபதி இளந்திரையன் ஒத்திவைத்தார்.
Comments
Post a Comment