Skip to main content
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் ரூ.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை, சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்..!!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் சுமார் 50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை, சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடல் அட்டை, சுறா மீன் துடுப்புகளை இலங்கைக்கு கடந்த முயன்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment