தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் இன்று நடைபெற்ற 12-ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள், மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான சிறப்பு வழிகாட்டும் நிகழ்ச்சியினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்து, பேசினார்கள்.
Comments
Post a Comment