Skip to main content
ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்ட புதிய ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்
Comments
Post a Comment