ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம்.!


ராஜ்யசபா எம்.பி.யாக தமிழகத்தைச் சேர்ந்த சினிமா இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டம். விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ராஜ்யசபாவிற்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம்.

Comments