Skip to main content
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, முன்னிலையில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
Comments
Post a Comment