நம்ம பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷுக்கு, அவரது ஆருயிர் நண்பர் உதயநிதி புகழ்பாடவே நேரம் பத்தலை..பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்அறிக்கை
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்அறிக்கை: தமிழகத்தில் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதமாகும் நிலையில், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 60 சதவீதம் பேருக்கு மட்டுமே பாடநுால்கள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டுப் புத்தகமும், சீருடை களும், எல்லா மாணவர்களுக்கும் இன்னும் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. கற்றலின் அடிப்படை தேவைகளை வழங்குவதில் கூட, பள்ளிக்கல்வித் துறை அலட்சியம் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
Comments
Post a Comment