பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்; மாவட்ட ஆட்சியர்
Evidenceparvai
BREAKING TAMIL NEWS
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தேனிமாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் பொது இடங்களில் கூடும்போது மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தியுள்ளார்.
Comments
Post a Comment