பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மானுக்கு சண்டிகாரில் நாளை (ஜூலை 07) எளிய முறையில் திருமணம் நடக்கிறது.
பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்தது. முதல்வராக பகவந்த் சிங் மான் ,48 பதவியேற்றார். இவர் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டம் சடோஜ் கிராமத்தில் 1973 அக். 17ல் பிறந்தார்.
இந்நிலையில் இவருக்கும், குருக் ஷேத்ராவைச் சேர்ந்த குருப்ரீத் கவுர் என்ற 32 வயது டாக்டருக்கும் நாளை (ஜூலை 07) சண்டிகரில் திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Comments
Post a Comment