மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் மகுடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது

நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர்  காமராஜ் ஆலோசனைப்படி  

மாவட்ட துணைச் செயலாளர் மகுடேஸ்வரன் தலைமையில் 19-06-2022  ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளிபாளையம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மல்லிகா,   பழனிசாமி, மற்றும் சுமார் 50 மேற்பட்ட நிர்வாகிகள் காலத்து கொண்டனர்  கலந்து கொண்டனர்.


செய்தியாளர் கணேஷ்

Comments