தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்


தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 24.06.2022 முதல் 04.07.2022 வரை தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாபெரும் வாசிப்பு திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Comments